தகராறு: ஒருவர் கைது
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி காந்திமைதானவீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன் 40. இவருக்கும் இதே ஊர் சொர்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த உதயகுமார் 26. என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சுரேஷ்கண்ணன் வீட்டிற்கு சென்ற உதயகுமார், மின்விசிறியை, நாற்காலியை சேதப்படுத்தினார். தடுக்க வந்த சுரேஷ்கண்ணன் தாயார் புஷ்பம்,மனைவி பிரியாவை தாக்கினார். போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
Advertisement
Advertisement