இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், சிவ காஞ்சி போலீஸ் நிலையத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜெயவேல், உத்திரமேரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சிவ காஞ்சி போலீஸ் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சிவக்குமார், பதவி உயர்வு பெற்று, சிவ காஞ்சி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement