விபத்தில் முதியவர் பலி
கோபி, மே 9
கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன், 60; கூலி தொழிலாளி; சத்தி சாலையில், கோவை பிரிவு என்ற இடத்தில், டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் நேற்று காலை சென்றார். பின்னால் வந்த டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த
காயமடைந்தார்.
கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகன் கார்த்திக் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
Advertisement
Advertisement