பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

தேனி: மாவட்டத்தில் சி.இ.ஓ., இந்திராணி உத்தரவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் நடந்த கணக்கெடுப்பு பணியை உதவி திட்ட அலுவலர் மோகன் ஆய்வு செய்தார்.

கணக்கெடுப்பு பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், ஆசிரியர் பயிற்றுனர்கள் பாண்டிச்செல்வி, தமிழ்செல்வன், ரெங்கலட்சுமி ஈடுபட்டனர்.

Advertisement