கி.கிரி மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 54 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 107 அரசு பள்ளிகள், 83 தனியார் பள்ளிகள் உள்பட, 190 மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில், 13 அரசுப்பள்ளிகள் மற்றும், 54 தனியார் பள்ளிகள், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசுப்பள்ளிகள்
அதன்படி, அத்திப்பள்ளம் ஆதிதிராவிடர் நலப்பள்ளி, பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெடுங்கல், சாமல்பட்டி, எம்.நடுப்பட்டி, சிந்தகம்பள்ளி, மேல்கொட்டாய், சென்னசந்திரம், மல்லப்பாடி, வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிகள், வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய, 13 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
தனியார் பள்ளிகள்
பர்கூர் கன்கார்ட்டியா, மதகொண்டப்பள்ளி நமது மாதா, ஓசூர் புனித ஜான்போஸ்கோ, பாகலூர் ஆதித்தியா மெட்ரிக், ஊத்தங்கரை அதியமான மெட்ரிக், ஓசூர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமாம்சா மெட்ரிக், ஓசூர் சி.எஸ்.ஐ., கிரிஸ்ட் மெட்ரிக், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் மெட்ரிக், கொல்லப்பட்டி கிரிஸ்ட் மெட்ரிக், குருபரப்பள்ளி கிரிசன்ட் மெட்ரிக், கிருஷ்ணகிரி டி.கே.,சாமி மெட்ரிக், டான்போஸ்கோ மெட்ரிக், காத்தாம்பள்ளம் கோன்சாகா மெட்ரிக், ஓசூர் கிரின் வேலி மெட்ரிக், மத்துார் குணா மெட்ரிக், கோட்டையூர் ஐ.வி.டி.பி., நேதாஜி மெட்ரிக், சூலாமலை கே.இ.டி., மெட்ரிக், கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக், கிருஷ்ணகிரி மகரிஷி மெட்ரிக், பேரண்டப்பள்ளி எம்.ஜி.எம்., மெட்ரிக், சிங்காரப்பேட்டை மதர்ஸ் மெட்ரிக், கிருஷ்ணகிரி எம்.டி.வி., மெட்ரிக், கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக், பூனப்பள்ளி நேஷனல் மெட்ரிக், வரட்டம்பட்டி நேஷனல் மெட்ரிக், ஊத்தங்கரை ஆர்.பி.எஸ்., மெட்ரிக், காவேரிப்பட்டணம் ராயல் மெட்ரிக், ஓசூர் சப்தகிரி மெட்ரிக், பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி செல்வா மெட்ரிக், மத்துார் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், கல்லாவி ஸ்ரீ பாலவித்யா மெட்ரிக்.,
அலசநத்தம் ஸ்ரீ பாரதி வித்யா மெட்ரிக், அரசம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக், குந்தாரப்பள்ளி ஸ்ரீ சத்ய சாய் மெட்ரிக், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக், கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக், எலச்சியூர் எஸ்.ஆர்.எஸ்., மெட்ரிக், ஒண்டிமாவத்தூர் எஸ்.ஆர்.வி., மெட்ரிக், சி.தாம்மாண்டரஹள்ளி செயின்ட் தாமஸ் பிரிலியன்ட் பொதுப்பள்ளி, ஒன்னல்பாடி புனித அஸ்டியன் மெட்ரிக், பர்கூர் அம்மேரி புனித கனகதாசா மெட்ரிக், மரிக்கம்பள்ளி எஸ்.வி.சி., மெட்ரிக், பெலத்தூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக், கிருஷ்ணகிரி டிரினிட்டி மெட்ரிக், வேப்பனஹள்ளி வேளாங்கண்ணி மெட்ரிக், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக்.
ஊத்தங்கரை வித்யா விகாஷ் மெட்ரிக், பேடரப்பள்ளி விஷ்வ பாரதி மெட்ரிக், கல்லாவி விஸ்டம் மெட்ரிக், பெரியபனமுட்லு ஏ.இ.எஸ்., மெட்ரிக், சேசுராஜபுரம் புனித ஜோசப் மெட்ரிக், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய, 54 தனியார் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும்
-
மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: பஞ்சாப் அரசு உத்தரவு
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா