பிளஸ் 2 தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி



சேலம், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில், சேலம் மத்திய சிறையில், 8 கைதிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தண்டனை கைதி தனிவளவன், 511, விசாரணை கைதி முருகன், 508, தண்டனை கைதி வசந்த குமார், 491 மதிப்பெண்கள் முறையே பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களை, சிறை கண்காணிப்பாளர் வினோத் பாராட்டினார்.

Advertisement