மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
தமிழ்நாடு அரசு மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு
ஒருமுறை அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
அதன்படி தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. மாற்றுத்திறனாளி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வரும், 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி