கஞ்சா கடத்திய நால்வர் கைது

வடமதுரை: அய்யலூர் தங்கம்மாபட்டி போலீஸ் சோதனை சாவடியில் மத்திய நுண்ணறிவு பிரிவு, மதுவிலக்கு போலீசார் இணைந்து வாகன சோதனை நடத்தினர்.

ஒரிசா மாநிலத்திலிருந்து கடத்தி வந்த செம்மடைப்பட்டி சிவா 24, சரவணக்குமார் 26, தினேஷ் 19, காமாட்சிபுரம் அஜித் 24 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். 8 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement