குறைந்த விலையில்...தரமான கண்ணாடிகள்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீதம் ஆபர் எல்லாம் துாக்கி போடுங்க. கண் கண்ணாடிகள் தயாரிப்பில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசன் ஆப்டிகல்சில், ரீடெயில் விற்பனை பிரிவில், ஹோல்சேல் விலையில் கண்ணாடிகளை வாங்கலாம். இங்கு, தரமான கண் கண்ணாடிகள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தற்போது ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில், 3 ஆயிரம் அடி சதுர அடியில் ஷோரும் அமைக்கப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன், தமிழகத்தின் மிகப்பெரிய ஆப்டிக்கல் ஷோரூமாக உள்ளது.
இங்குள்ள கண் பரிசோதனை கூடத்தில், ரோபோட்டிக் விசன் அலைன்மென்ட் உதவியுடன் சென்டர் மாறாமல், ஆக்சஸ் மாறாமல் மிகச்சரியான பவருடன் கண்ணாடிகளை வாங்கலாம். அனைத்து சர்வதேச பிராண்டட் பிரேம்கள், பவர் கிளாஸ்கள், அனைத்தும் ஒரே இடத்தில் நீங்கள் வாங்கும் வசதி உள்ளது.
மிகத் துல்லிய கண்பார்வை பரிசோதனை, குளுக்கோமா என்கின்ற கண் அழுத்த பரிசோதனையும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. கோடைகாலத்தை முன்னிட்டு கூலான ஆபரில் ஏராளமான சன்கிளாஸ்கள் குவிந்துள்ளது. உங்களுக்கு ஏற்ப, பவருடனும், பவர் இல்லாமலும் கோடை சிறப்பு தள்ளுபடியில் வாங்கிடலாம்.
- அரசன் ஆப்டிக்கல்ஸ், ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, பீப்ள்ஸ் பார்க் அருகில் மற்றும் ஆர்.எஸ்.,புரம்.
- 93666 10510
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி