வாகனம் மோதி மூதாட்டி பலி
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த தொம்பரஹாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி முத்து வேடி, 78. இவர் நேற்று முன்தினம், தொம்பரஹாம்பட்டி கூட் ரோடு
அருகில் சேலம் - கிருஷ்ணகிரி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
-
ஜெய்சால்மரில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
Advertisement
Advertisement