கொப்பரை ஏலம் கிலோ ரூ.172.75
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. இதில், முதல் தர கொப்பரை, 10 மூட்டைகள் மற்றும் இரண்டாம் தர கொப்பரை, 6 மூட்டைகளும் விற்பனை ஆனது.
முதல் தர கொப்பரை கிலோவுக்கு, குறைந்தபட்சமாக 169.50 ரூபாய், அதிகபட்சமாக 172.75 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை கிலோவுக்கு குறைந்தபட்சமாக, 138 ரூபாய், அதிகபட்சமாக, 149 ரூபாய் விலை கிடைத்தது.
மொத்தம், 18 மூட்டைகள் கொப்பரை, 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதில், 18 விவசாயிகள் மற்றும் இரண்டு உள்மாவட்ட வியாபாரிகள், ஒரு வெளி மாவட்ட வியாபாரி பயனடைந்தனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அறிவியல் தொழில்நுட்ப வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
-
ஜெய்சால்மரில் தொடரும் பதற்றம்; மீண்டும் பிளாக் அவுட்டுக்கு உத்தரவு
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
Advertisement
Advertisement