இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள 32 விமான நிலையங்களை மூட, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மே 9 முதல் மே 15 காலை 5.29 மணி வரை இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
1. அதம்பூர்
2. அம்பாலா
3. அமிர்தசரஸ்
4. அவந்திபூர்
5. பதின்டா
6. புஜ்
7. பிகானிர்
8. சண்டிகர்
9. ஹல்வாரா
10. ஹிண்டோன்
11. ஜெய்சால்மர்
12. ஜம்மு
13. ஜாம் நகர்
14. ஜோத்பூர்
15. காண்ட்லா
16. காங்ரா
17. கேஷூட்
18. கிஷாங்கர்
19. குலு மணாலி
20. லே
21. லூதியானா
22. முந்த்ரா
23. நாலியா
24. பதான்கோட்
25. பட்டியாலா
26. போர்பந்தர்
27. ராஜ்கோட்
28. சார்சவா
29. ஷிம்லா
30. ஸ்ரீநகர்
31. தோய்ஷ்
32. உத்தர்லாய்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement