இசைஞானியார் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று இசைஞானியார் குருபூஜை நடந்தது.
63 நாயன்மார்களில், மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர் இசைஞானியார்; சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயார். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், இசைஞானியார் குருபூஜை நடக்கிறது. அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வர் கோவிலில் நேற்று குருபூஜை நடந்தது.
திருப்பூர் அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், குருபூஜை நடந்தது. சிவனடியார்கள், தேவாரம் மற்றும் திருவாசக பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி
-
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்
Advertisement
Advertisement