பள்ளி வாகனங்கள் ஆய்வு

பழநி : பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் பழநி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதரன்ஆய்வு செய்தார். ஆய்வில் தாசில்தார் பிரசன்னா, டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்து கொண்டனர். ஓட்டுனர்களுக்கு விபத்தை தவிர்ப்பது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Advertisement