உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது
சிவகாசி : சிவகாசி திருத்தங்கலை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருக்கு செங்கமலபட்டியில் ஸ்ரீமதி பட்டாசு ஆலை உள்ளது. விதி மீறி பட்டாசு தயாரித்ததால் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் 50, உரிமம் ரத்து செய்யப்பட்ட இந்த ஆலையை குத்தகைக்கு எடுத்து போர்மேன் தாமஸ் என்பவரின் மேற்பார்வையில் அரசு விதிமுறைகளை மீறி ஆட்களை வைத்து திறந்தவெளியில் பாதுகாப்பு ஏதும் இல்லாமல் பட்டாசுகளை தயாரித்தார். கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து முத்துக்குமாரை கைது செய்து, ராமலட்சுமி, தாமசை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
Advertisement
Advertisement