கோடை கால பயிற்சி வனத்துறை அழைப்பு
சேலம்: சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இயற்கை முக்-கியத்துவம், பூங்கா, தாவரங்கள், விலங்கினங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இதற்கு மக்கள், visit:https:||event.kzptn.com|registration என்ற இணையதளம் மூலம், 500 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். வரும், 14, 21, 28, 29, ஜூன், 4 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. விபரம் பெற, 0427 2912197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சி முடித்த பின் சான்றிதழ், பாஸ் வழங்கப்படும். இந்த பாஸ் பெறுபவர்கள், 10 முறை பூங்காவை இலவசமாக பார்வை-யிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக ... (14.05.2025) செங்கல்பட்டு
-
இன்று இனிதாக (14.05.2025)
-
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில் 101 ரன்கள் குவித்து வீரர் அதிரடி
-
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு சென்னை மண்டலம் 4ம் இடம்
-
புழல் சிறையில் கஞ்சா, போதை சாக்லேட் புழக்கம் அதிகரிப்பு ரவுடிகளுடன் கைகோர்த்த அதிகாரிகளால் ஆபத்து
-
பொள்ளாச்சி வழக்கில் ஆயுள் தண்டனை; கோவை மக்கள் காரசார கருத்து
Advertisement
Advertisement