செங்குந்தர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தாரமங்கலம்: தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர்கள், பொதுத்தேர்வில் சாதனை படைத்-தனர்.



அதன்படி கவுசிகன், 593, வர்ஷினிஸ்ரீ, 589, கீர்த்தனா, 586 மதிப்-பெண்கள் முறையே பெற்று, பள்ளியில் முதல் மூன்று இடங்-களை பிடித்தனர்.உயிரியலில், 2 பேர், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகியவற்றில் தலா ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். மாணவ, மாணவியரை பாராட்டி, செங்குந்தர் கல்வி கழக தலைவர் சக்தி எஸ்.பி., கந்தசாமி பாராட்டி, வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்-கினார்.
உப தலைவர், செயலர், இணை செயலர்கள், இயக்குனர்கள், உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலக பணி-யாளர்களும், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement