நரசிம்மர் ஜெயந்தி விழா
நங்கவள்ளி: நங்கவள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. லட்சுமி நரசிம்மர் சுதர்சன ஹோமம் நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் தீர்த்த பிரசாதம், அன்ன-தானம் வழங்கப்பட்டன. மாலையில் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. இரவு கருட வாகனத்தில் நரசிம்மர் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல் கருப்பூர் இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி விழா நடந்தது. பஜனை, அபிஷேகத்துக்கு பின், 'நரசிம்ம கதா' தலைப்பில் சொற்
பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டார்குப்பம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க கோரிக்கை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் சரித்திரம் படைத்துள்ளார் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேச்சு
-
தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்
-
தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்
-
செருப்பு திருடர்களா நாங்கள்? தெலுங்கானா முதல்வர் புலம்பல்
-
கீழணை கட்டிய நீர்ப்பாசன தந்தை சர் ஆர்தர் காட்டன்
Advertisement
Advertisement