கோவை - ஹிசார் ரயில் இயக்கத்தில் மாற்றம்
கோவை; மும்பை பன்வல் ரயில்வே ஸ்டேஷனில், கோவை - ஹிசார் ரயில் நின்று செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், சனிக்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த ரயில், பன்வல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம் 1:20 மணிக்கு வந்து மதியம், 1:25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
பீகார் புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த ரயில், மதியம் 1:12 மணிக்கு வந்து மதியம் 1:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்
-
அலைக்கழிக்கும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்; கைரேகை பதியாவிட்டால் கார்டு பறிபோகும் ஆபத்து
-
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் கலக்கலாக நடந்த அனந்தரா கலை நிகழ்ச்சி
-
மதுரை - தேனி பைபாஸ் ரோட்டில் மேம்பால பணிகள் துவக்கம்
-
தாம்ப்ராஸ் அன்னதானம்
-
ரயிலில் தவறவிட்ட நகை பயணியிடம் ஒப்படைப்பு
Advertisement
Advertisement