முப்படைகளில் சேர இலவச வழிகாட்டல்
மதுரை : பொதுநுாலக இயக்ககம் சார்பில் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நூலகத்தில் உள்ள பல்வகை பயன்பாட்டு அரங்கில் மே 17 மாலை 4:00 மணிக்கு விமானப்படை, கப்பல் படை, ராணுவத்தில் அதிகாரி ஆவதற்கான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. லெப்டினன்ட் கமாண்டர் பிரபு (ஓய்வு) பயிற்சி அளிக்கிறார். 14 முதல் 27 வயது ஆண், பெண் பங்கேற்கலாம். tinyurl.com/KCLCareerGuidance ல் முன்பதிவு செய்ய வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
Advertisement
Advertisement