திருவிழி அம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம்
ஆத்துார் :ஆத்துார் திருவிழி அம்மன் கோவிலில், பால் குடம் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது.
ஆத்துார், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவில், திருவிழி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியொட்டி மாலை, 5:00 மணியளவில், பால் குடம் ஊர்வலம் துவங்கியது.
மேளதாளத்துடன், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் எடுத்து வந்த பாலை, திருவிழி அம்மன் மீது ஊற்றி அபிேஷகம் செய்தனர். பின், புஷ்ப அலங்காரத்தில் திருவிழி அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
Advertisement
Advertisement