தேர் திருவிழா

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் ஜனகவல்லி தாயார் வைகுண்ட வாசகப் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
கடந்த 21 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ராஜ வீதி வழியாக இழுத்துச் சென்றனர்.திருவெண்ணெய்நல்லுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் வகையறாக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
Advertisement
Advertisement