நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடக்ஸ் தெரு, வி.வி.கோவில் தெரு, குறவன் குளம், சுப்பாகா நாயுடு தெரு, நேரு வெளிப்புறம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விர்ச்சூர் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, ராகவா தெருவின் ஒரு பகுதி
பாரிவாக்கம்: திருக்கோவில்பத்து,திருமணம், காவல்சேரி, வயலாநல்லுார், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு.
திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம்நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், செந்தில் நகர், காவேரி நகர், சீனிவாசன் நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர்.