கட்சி கம்பங்கள் அகற்றம்

வடமதுரை : பொது இடங்களில் இருக்கும் கட்சி கொடி கம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தல் வழங்கினாலும் கட்சியினர் அகற்ற முன்வருவதில்லை.

இதையடுத்து வடமதுரையில் பேரூராட்சி ஊழியர்கள் இயந்திரத்தை பயன்படுத்தி கட்சி கொடி கம்பங்களை அகற்றினர்.

Advertisement