இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் 7 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு
சேலம், சேலம் மாநகரில் பணியாற்றிய, 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டனர். அதன்படி அன்னதானப்பட்டி கண்ணய்யன், பள்ளப்பட்டி நெப்போலியன், கொண்டலாம்பட்டி ராணி ஆகியோர், கோவை மாநகருக்கு மாற்றப்பட்டனர்.
பதவி உயர்வு பெற்று சேலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனிசாமி, கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், சந்திரமோகன் என்பவர் பள்ளப்பட்டிக்கும் நியமிக்கப்பட்டனர்.
ேஷாபனா அழகாபுரம்; பழனி இரும்பாலை; ரவிக்குமார் அன்னதானப்பட்டி; யுவராஜ் அஸ்தம்பட்டி; ருக்மணி செவ்வாய்பேட்டை குற்றப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்தம்பட்டி தவமணி அழகாபுரத்துக்கும், அங்கிருந்த காந்திமதி அஸ்தம்பட்டிக்கும், அழகாபுரம் குற்றப்பிரிவு விஜயேந்திரன் வீராணம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நேற்று, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பிறப்பித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூலுார் விமானப்படைத் தளத்தில் அத்துமீறி நுழைந்தவர் கைது
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி; முதல்வர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
-
அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்
-
மின்வாரியத்தில் களப்பணியாளர் பற்றாக்குறையால் மன உளைச்சல்; புதிய நியமனம் எப்போது என எதிர்பார்ப்பு
-
மோசமான வானிலையால் வட்டமடித்த விமானம்
-
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகங்களில் விஜிலென்ஸ் ரெய்டு; நுாறு போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்
Advertisement
Advertisement