அனுமதியின்றி மறியல்; போலீசார் வழக்கு
குளித்தலை, குளித்தலை அடுத்த, பாலவிடுதி பஸ் நிறுத்தம் முன், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணியளவில் அரசு அனுமதியின்றி, சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன், 55, ரகுபால், 27, விஜய், 30, முருகன், 27, பாப்பாத்தி, 65, பெரியக்காள், 45, சித்ரா, 40, மற்றும் சிலர் மீது, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு
-
மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
-
திண்டுக்கல் --- சபரிமலை அகல ரயில்பாதை சர்வே பணிக்கு ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு: தேனி எம்.பி., கோரிக்கைக்கு பலன்
-
தேனியில் பா.ஜ., ஊர்வலம்
-
பொறுப்பேற்பு
-
காட்டு யானையிடம் இருந்து தப்ப முயன்றவர் பலத்த காயம்
Advertisement
Advertisement