மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
தேனி: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மே 20ல் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின்நிலைங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மட்டும் தங்களது குறைகளை நேரிலும்,எழுத்துப்பூர்வமாக தெரிவித்து தீர்வு பெறலாம் என தேனி செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement