வெளிநாட்டில் மருத்துவம் படிக்க திட்டமா 18ல் 'லிம்ரா' சார்பில் இலவச கருத்தரங்கு சேலம், மே 16 சென்னையில் செயல்படும், 'லிம்ரா ஓவர்சீஸ்' நிறுவன அறிக்கை: வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி கற்க, குறிப்பாக, மருத்துவ கல்வியை மேற்கொள்ள, லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் வழிகாட்டுகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது, தமிழக மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பானதா, அதற்கு எந்தெந்த நாட
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க திட்டமா
18ல் 'லிம்ரா' சார்பில் இலவச கருத்தரங்கு
சேலம், மே 16
சென்னையில் செயல்படும், 'லிம்ரா ஓவர்சீஸ்' நிறுவன அறிக்கை:
வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி கற்க, குறிப்பாக, மருத்துவ கல்வியை மேற்கொள்ள, லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் வழிகாட்டுகிறது. வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது, தமிழக மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பானதா, அதற்கு எந்தெந்த நாடுகள், நம் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேவையா; பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாட பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தீர்வு காண, திருப்பூர், ஈரோடு, சேலத்தில், இலவச கருத்தரங்கம் நடக்க உள்ளது.
அதன்படி மே, 17(நாளை) மாலை, 4:30 மணிக்கு, திருப்பூர், தில்லைபுரம், திருச்சி சாலையில் உள்ள, டிப்ரான்ட் கோல்டன் பேலஸ் ஓட்டலில் கருத்தரங்கம் நடக்க உள்ளது. அதேபோல் 18 காலை, 10:30 மணிக்கு, ஈரோடு, சக்தி சாலை, 3வது தெரு, வி.சி.டி.சி., சாலையில் உள்ள, ரத்னா ரெசிடன்ஸி ஓட்டலில் கருத்தரங்கம் நடக்க உள்ளது.
தொடர்ந்து, 18 மாலை, 4:30 மணிக்கு, சேலம், காசக்காரனுார், ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சிவராஜ் இன் ஓட்டலில் கருத்தரங்கம் நடக்க உள்ளது.
இதில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க திட்டமிட்டுள்ளவர்கள், உரிய சந்தேகங்களை கேட்டு தீர்வு காணலாம். விபரங்களுக்கு, -94457 83333, 99529 22333, 94454 83333 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனை மேலாண்மை திட்டம்; நான்கு மாவட்டங்களில் துவக்கம்
-
ராமேஸ்வரம் கடல் பகுதியில் பறந்த ட்ரோன்: உளவுத்துறை விசாரணை
-
கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு
-
அசைவ விருந்து சாப்பிட்ட ஒருவர் பலி; 28 பேர் 'அட்மிட்'