பட்டுக்கூடு ஏலம்
ராசிபுரம், ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 287 கிலோ பட்டுக்கூடு, 1.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசி
புரத்திற்கு வந்துரூ.1.42 லட்சத்திற்கு 287 கிலோ
, பட்டுக்
கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 287 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 618 ரூபாய், குறைந்தபட்சமாக, 400 ரூபாய், சராசரியாக கிலோ. 495 ரூபாய்க்கு
விற்பனையானது. 287 கிலோ பட்டுக்கூடு, 1.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு 'ரிசல்ட்' வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
பஞ்சாப் எல்லையில் பாக்., ட்ரோன் மீட்பு
-
2026 மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சீனாவில் திடீர் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
-
நீரவ் மோடியின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்
Advertisement
Advertisement