வலையில் சிக்கிய புள்ளி மான் மீட்பு
திருச்சுழி: திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி செல்வம் தனது தோட்டத்தில் பருத்தி காட்டின் பாதுகாப்பிற்காக வலை போட்டிருந்தார்.
நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு 4 வயதுள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி வந்து வலையில் சிக்கியது. திருச்சுழி தீயணைப்பு அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் வலையில் சீக்கிய மானை மீட்டு வன காப்பாளர் ராஜேந்திரபிரபுவிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement