வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

தேனி: தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தேனிகம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பும்மாள், இளநிலை உதவியாளர் விக்னேஷ் தொழில் நெறிவழிமுறைகள் பற்றி பேசினர்.

Advertisement