மே 29, 30 தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மே 29ம் தேதியன்று காலை, மாலை என்று நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
மே 30ம் தேதியன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டங்களில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
-
பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு; 286 வன ஊழியர்கள் பங்கேற்பு
-
தேர்வு எழுதிய மாற்றுத்திறன் மாணவி- தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து பெற்றோர் மகிழ்ச்சி
-
எத்தனை அடி வாங்கினாலும் பாடம் கற்காத பாகிஸ்தான்; திருப்பூர் பேரணியில் அண்ணாமலை 'காட்டம்'
-
அணைகள் நீர்மட்டம்
-
கருணாநிதி ஆட்சியில் மினி பஸ் இயக்கியோருக்கு வாழ்வு கிடைக்குமா?
Advertisement
Advertisement