கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; உயிர் தப்பிய நோயாளிகள்!

டேராடூன்: கேதார்நாத்தில் எய்மஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. நோயாளிகள், டாக்டர் மற்றும் விமானி காயமின்றி உயிர் தப்பினர்.
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, எய்மஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
விமானி சாதுர்யமாக செயல்பட்டதால், நூலிழையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த நோயாளிகள் 3 பேர், டாக்டர், விமானி என மொத்தம் 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.
''அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்'' என கமிஷனர் வினய் சங்கர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு ': ஓவைஸி காட்டம்
-
டில்லியில் கலகலக்கிறது ஆம் ஆத்மி; புதிய கட்சி தொடங்கிய அதிருப்தியாளர்கள்
-
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு: குஜராத் அமைச்சர் மகன் கைது!
-
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை; சென்னை உயர்நீதிமன்றம்
-
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி: ரூ.79 லட்சத்தை இழந்த பெண்
Advertisement
Advertisement