யோகா பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அறிவு திருக்கோவிலில், கோடை விடுமு-றையையொட்டி மாணவ, மாணவியருக்கு மனவளக்கலை பயிற்சி, கடந்த, 12ல் துவங்கப்பட்டது. இப்பயிற்சியில் மூச்சு பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம், நற்பண்பு
களுக்கான ஆகத்தாய்வு, படிப்பில் அதிக கவனம் செலுத்தல், நினைவாற்றல் திறன் அதிகரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்-கப்பட்டன.
நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு நாளில், மனவளக்கலை பேராசிரியர் ரகுநாதன், யோகா பயிற்சி முடித்த மாணவ, மாணவி-யருக்கு சான்றிதழ் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement