கஞ்சா வைத்திருந்தவர் கைது
வாழப்பாடி: வாழப்பாடி போலீசார், நேற்று வி.மன்னார்பாளையத்தில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த முதியவரிடம் சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன், 65, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி
-
ஹைதராபாத்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பரிதாப பலி
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
Advertisement
Advertisement