குண்டேரிபள்ளத்தில் 5.80 மி.மீ., மழை பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில், 5.80 மி.மீ., மழை பதிவானது. வரட்டுபள்ளம் அணையில், 5 மி.மீ., சத்தியில், 4 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை பெய்வதற்கான அறிகுறி காணப்பட்டும் மழை பெய்யவில்லை. மழைக்கு அந்தியூரில் ஒரு குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.
வரும் 21ல் 'உ.தேடி, உ.ஊரில்'
ஈரோடு, மே 18
சத்தி தாலுகாவில் வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் நடக்க உள்ளது. அன்று மாலை, 4:30 முதல் மாலை, 6:00 மணி வரை சத்தி தாலுகா அலுவலகத்தில் மக்களிடம், கலெக்டர் குறை கேட்டறிந்து, மனுக்களை பெறுகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement