டோல்கேட் சுகாதார வளாகம் மூடப்பட்டதால் பொது மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: மணவாசி டோல்கேட் அருகில் உள்ள, சுகாதார வளாகம் திறக்-காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணவாசி அருகில் டோல்கேட் உள்ளது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மணவாசி டோல்கேட் நிர்வாகம் சார்பில், இரண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதை வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி திறக்காமல் மூடப்பட்டுள்ளது. இதனால் கரூர், திருச்சி செல்லும் வாகன ஓட்டிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்-டுள்ளனர்.
எனவே, சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, டோல்கேட் நிர்வாகம் முன்வர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement