அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
கரூர்: கரூரில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பரிசு வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி பரிசு வழங்கும் விழா, கரூர் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தலைமை வகித்து, அரசு பள்ளி-களை சேர்ந்த நான்கு மாணவ, மாணவியர், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவியர் மற்றும் தனியார் பள்ளி-களை சேர்ந்த, 16 பேர் என மொத்தம், 23 பேருக்கு பரிசு வழங்-கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
Advertisement
Advertisement