நீர்மோர் பந்தலில் பானை திருட்டு: பா.ஜ.,வினர் புகார்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள உணவகம் முன், புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், நீர்மோர் பந்தல் திறக்கப்-பட்டது.
அங்கு தினமும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்-பட்டு வந்தது. இதை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த, 13ல் நீர்மோர் வழங்குவதற்காக பந்தலுக்கு சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த, இரண்டு மண் பானை-களில் ஒன்றை காணவில்லை. காணாமல் போன மண் பானையை கண்டுபிடித்து தரக்கோரி, புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement