சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 'குட்கா' பறிமுதல்; 2 பேர் கைது
சேலம்,: சேலம், கருப்பூர் போலீசார், அதே பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடு-பட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சென்றவரை பிடித்து விசாரித்தனர்.
ஓமலுார், மேட்டுப்பட்டி காட்டுவளவை சேர்ந்த ராமச்சந்திரன், 45, என தெரிந்தது. அவரிடம் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், 47.7 கிலோ இருந்ததால், பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல் காரிப்பட்டி போலீசார், நீர்முள்ளிக்-குட்டை அருகே ராஜாபட்டணம் பகுதியில் பைக்கில் வந்த, சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த குணசேகரன், 30, என்பவ-ரிடம் சோதனை செய்தனர். இதில் மளிகை கடைகளுக்கு புகை-யிலை பொருட்கள் கொண்டு செல்வது தெரிந்தது. அவரிடம், 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
-
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி
Advertisement
Advertisement