கிணற்றில் வேனுடன் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் வேனுடன் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆறுதல் கூறினார்.
சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் ரோட்டோர கிணற்றில் வேன் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மூன்று பேர் தப்பினர்.
இதில் இறந்தவர்களின் உடல்கள் நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது எம்.பி., கனிமொழி, திருநெல்வேலி கலெக்டர் சுகுமார், டீன் ரேவதி பாலன் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
வாசகர் கருத்து (1)
Mani . V - Singapore,இந்தியா
19 மே,2025 - 04:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இலவச பயணத்திற்கு மறுப்பு; முன்னாள் எம்.எல்.ஏ., வாக்குவாதம்; 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கண்டக்டர்
-
அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்
-
8 மாவட்டங்களில் இன்று கனமழை
-
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
-
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.10 லட்சம் மோசடி
Advertisement
Advertisement