கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபரீதம்: விஷவாயு தாக்கி இருவர் பலி; மூவர் கவலைக்கிடம்

திருப்பூர்: திருப்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூரில் சாய ஆலை நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் வந்துள்ளனர்.
வழக்கம் போல், இருவரும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சரவணன், வேணுகோபால் ஆகியோருடன் வந்திருந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (3)
krishnan - chennai,இந்தியா
19 மே,2025 - 22:13 Report Abuse

0
0
Reply
Ravi Manickam - EDMONTON,இந்தியா
19 மே,2025 - 21:55 Report Abuse

0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19 மே,2025 - 20:46 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மழை பாதிப்புக்கு தொடர்பு எண்கள்
-
நான்கு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு தமிழ் கொரஞ்சூர் மக்கள் கடும் அவதி
-
திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளி விளக்கு காணிக்கை
-
ஏரியில் ரயில் பாதை அமைக்க பாண்டரவேடு விவசாயிகள் எதிர்ப்பு
-
சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற போலீஸ்காரருக்கு 'காப்பு'
-
ஆர்.ஐ., மீது ஊழல் புகார் நாளை ஆஜராக உத்தரவு
Advertisement
Advertisement