பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது
புதுச்சேரி : பொதுமக்களிடம் தகராறு செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் நேற்று முன்தினம் இரண்டு பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் மது போதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அங்கு நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், காந்தி திருநல்லுார் பகுதியை சேர்ந்த தவமணி, 43, என, தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
அதே போல, வழுதாவூர் சாலையில், பொதுமக்களிடம் தகராறு செய்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தரவேல், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
-
கோவில்களில் தினமும் ஒரு வேளை பூஜை அவசியம்: அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
-
குவாரி குத்தகை காலம் 30 ஆண்டுகளாக மாற்றம்
-
திருநீரு பூசி தலையில் அடித்ததில் அண்ணி பலி சாமியாடியிடம் விசாரணை
-
ஹிந்து ஓட்டுகளை மொத்தமாக வளைக்க இ.பி.எஸ்., வகுத்துள்ள ஆன்மிக வியூகம்
-
13 அமைச்சர், 60 எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை தேர்தலில் 'சீட்' இல்லை: செல்வாக்கு சரிவால் தி.மு.க., முடிவு
Advertisement
Advertisement