நாளைய (மே 22) மின்தடை

( காலை 9:00 -- மதியம் 3:00 மணி)

* கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்துார், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்.

(காலை 10:00- - மதியம் 2:00 மணி)

* தர்காகுடி, பூமங்கலபட்டி, வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, நீதிபுரம், வெள்ளாளபட்டி, வெள்ளினிபட்டி, வி.புதுார், காரியேந்தல்பட்டி, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, மங்களாம்பட்டி.

* கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பாரதிபுரம், பள்ளப்பட்டி, வெள்ளிமலை பட்டி, பொட்டப்பட்டி, நெடுமலை, வெள்ளிமலை, குருவார்பட்டி, சிலம்பக்கோன்பட்டி.

* சொக்கலிங்கபுரம், உதினிப்பட்டி, மணல்மேட்டுப்பட்டி, மலம்பட்டி, ஆலம்பட்டி, கணேசபுரம், பாண்டாங்குடி.

Advertisement