அகில இந்திய கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தேனி : தேனியில் அகில இந்திய கட்டுநர் சங்க தேனி மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது.

முன்னாள் தலைவர்கள் சர்வேஸ்வரராஜா, முத்துக்கோவிந்தன், சன்னாசி, சரவணக்குமார், ராஜசேகரன், நந்தகுமார், பாண்டியராஜ், சுப்பிரமணியம் முரளி, ராதாகிருஷ்ணன், குமார், சுப்பையா இளம்வழுதி, வர்த்தக பிரமுகர்கள் செல்வகணேஷ்,மணி, பொன்முருகன், சுப்புராஜ், ஜெகன்தீப், வசந்த்,சரவணராஜா, ராஜேஸ்கண்ணன், அழகேசன், கெளதம்ராஜ், சரவணபாலாஜி, ராமநாதன், அய்யப்பன், பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிரீத்தம், நாகராஜன், முத்துப்பாண்டியன், பாலபிரகாஷ், ரவீந்திரபிரகாஷ், ஜெகன், குலோத்துங்கன், ராஜ்மோகன், முத்துசெந்தில்குமார், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement