சில வரி செய்தி

* தமிழகத்தில் கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணியிடங்களில், 3,000 காலியாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியிடங்களை நிரப்ப, 2024ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

தற்போது, தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி துவங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திருப்பத்துார் மாவட்டத்தில், ரேஷன் வேலைக்கு தேர்வானவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், வெளியிடப்பட உள்ளது.

Advertisement