மண் கடத்திய 2 பேர் கைது மினி லாரிகள் பறிமுதல்

சேலம், சேலம், கந்தாஸ்ரமம் அருகே கோம்பைக்காட்டில், அம்மாபேட்டை போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது மினி லாரியில் கிராவல் மண் கடத்திக்கொண்டிருந்த, மாசிநாயக்கன்பட்டி, வரகம்பாடியை சேர்ந்த தீபன்குமார், 25,



உடையாப்பட்டி, மேட்டுத்தெரு முருகன், 55, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, 4 யுனிட் கிராவல் மண்ணுடன், இரு மினி லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement