வீடு முன் பைக் திருட்டு



சேலம், சேலம், இரும்பாலை சாலை, முருங்கப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 44. இவர் கடந்த, 15 இரவு, வீடு முன், ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம்

அவர் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement