பெண் தற்கொலை

ஆயக்குடி: மேற்கு ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி நதியா 25. பழநி பகுதி தனியார் நகைக்கடையில் பணிபுரிகிறார். வீட்டில் துாக்கிட்டு இறந்தார்.

நதியா குடும்பத்தினர் புகாரின் பேரில் ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இதோடு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் ஆர்.டி.ஓ.,வும் விசாரிக்கிறார்.

Advertisement