வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை
குன்றத்துார் குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த பவானி நகர், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 30; பிளம்பர். இவர் குடும்பத்துடன் நேற்று வெளியே சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு தேவை: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
-
புற்றுநோய் அறிகுறி: ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை
-
வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு: பிரதமர் மோடி பேச்சு
-
ஆந்திராவில் காரும், லாரியும் மோதி விபத்து; 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement